நூற்றுக்கணக்கான தளங்களை ஒரே திரையில்

எந்த ஒரு இணையத்தளம் எமக்கு பிடித்திருந்தாலும் அல்லது இன்னொரு தடவை செல்ல வேண்டும் என எண்ணினாலும் Book mark இல் போடலாம்.
இதற்கு பதிலாக உங்களுக்க பிடித்த தளமெல்லாம் அதன் Iconகளுடன் ஒரு இணையத்தளத்தில் இருந்தால் எப்படி இருக்கும்.
ஆம் அப்பிடி வசதி இருக்குதே.. இணையத்தள மக்கள் அடிக்கடி நாடும் தளங்களை வகை வகையாக பிரித்து அளித்துள்ளது all my faves என்ற இணையத்தளம்.http://www.allmyfaves.com
1

இவ் இணையத்தளத்தை பார்ப்பவர்கள் கட்டாயமாக தங்களது Home Page ஆக மாற்றி கொள்வார்கள் என்பது உண்மை. சரி Home Page ஆக மாற்றி பார்த்துவிட்து ஒரு பின்னூட்டத்தை போட்டு விடுங்கோ..

Advertisements

3 Responses to நூற்றுக்கணக்கான தளங்களை ஒரே திரையில்

  1. சேவியர் சொல்கிறார்:

    நல்லாயிருக்கே 🙂

  2. masdooka சொல்கிறார்:

    பயனுள்ள தகவல் நன்றியுடன் சுட்டுக் கொண்டேன்
    http://www.masdook.wordpress.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: