எச்சரிக்கை : அசைவ உணவுப்பிரியர்கள் மட்டும் இப்படங்களைப் பார்க்கவும்.

நீங்கள் அசைவ உணவுப்பிரியரா? கோழி உங்கள் விருப்பமான உணவா? அதிலும் சீன உணவகக் கோழிக்கறியென்றால் விரும்பிச் சாப்பிடுபவரா?இல்லாவிடில் வீட்டுக்கே வரவழைத்துச் சாப்பிடுபவரா? சரி. முதலில் படங்களைப் பார்த்துவிட்டு வருவோம்.
# இவை உரிக்கப்பட்ட கோழிகள் போலவே இருக்கின்றன.
ஆனால் நிஜமான கோழிகளா?

ஐயையோ… இவை எலிகள்.

# முதலில் அதன் மேனியில் உள்ள மென்ரோமங்கள் பொசுக்கப்படுகின்றன.

# அடுத்து சிறிதளவு நீரில் கழுவப்படுகின்றன.

# கோழிக்கறிக்கு ஒத்த பாகங்களாக வெட்டப்படுகின்றன.

# கோழிக்கறிக்குரிய அனைத்து மசாலாக்களிலும் கலக்கப்பட்டு...

# பொரித்தெடுக்கப்படுகின்றன.

# உணவுக்காகத் தயார்நிலையில்.
மேலுள்ள படங்களைப் பார்க்காமல் கீழுள்ள படத்தை மட்டும் பார்ப்பவர் வாயில் எச்சில் ஊறுவது சர்வநிச்சயம்.

பார்த்தீர்களா?
‘இப்படிக்கூட நடக்கிறதா?’என யோசிக்கிறீர்களா?
சரி.இனிமேல் எதனையும் உண்ணமுன் யோசியுங்கள்.
முடிந்தவரை வீட்டில் சமைத்து உண்ணுங்கள்.

Advertisements

One Response to எச்சரிக்கை : அசைவ உணவுப்பிரியர்கள் மட்டும் இப்படங்களைப் பார்க்கவும்.

  1. tamil சொல்கிறார்:

    அனுதினமும்…. முட்டாள்களின் விளையாட்டா?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: