இந்தத் திருடனைக் கவனியுங்கள் !

அதிர்ச்சி தரும் இந்தப்படங்கள் கடந்த ஏபரல் மாதம் ‘ஸ்டேண்டர்ட் சார்ட்டட் வங்கி’யின் தானியங்கிக் கேமராவில் பதியப்பட்டிருந்த படங்கள்.

அவன் முதலில் காசாளரிடம் வருகிறான்.காசாளர் இருப்பிடத்தில் பொறுப்பானவர்கள் இல்லை.அடுத்து என்ன செய்கிறான் என்பதனைப் படங்கள் விளக்கும்.

ஒரு பொறுப்பான பதவியில் இருப்பவர்கள் தமது கடமையைச் சரிவர நிறைவேற்றத் தவறினாலேற்படும் நிலைமைக்கும்,இழப்புகளுக்கும் இது ஒரு உதாரணம் மாத்திரமே.
இந்தத் திருட்டினையடுத்து சம்பந்தப்பட்ட காசாளரின் நிலை என்னவாகியிருக்கும் என நினைத்துப் பாருங்கள்.

இது இன்னொரு வங்கித் திருட்டு.இந்த வீடியோவைப் பாருங்கள்.
இது கடந்த வருடம் நவம்பர் மாதம் 15ம் திகதி இலங்கையின் 2ம் தலைநகரம் எனப்படும் கண்டியின் ஒரு பிரதான தெருவில்,ஜனத்திரள் நிறைந்த ஒரு வங்கியில் நடந்த துணிகரக் கொள்ளைச்சம்பவம்.
கண்முன்னே தான் கஷ்டப்பட்டுச் சேமித்த பணம் பறிபோகும் நிலையில் அந்த அபலைப்பெண்ணின் துடிப்பும்,
பலகோடிகளை உள்வாங்கியிருக்கும் வங்கி நியமித்திருக்கும் காவலாளியின் நடவடிக்கையையும் பார்த்து என்ன நினைக்கிறீர்கள்?
இந்நிகழ்வை இங்கு பதியும் கணம் வரைக்கும் கொள்ளைக்காரன் கைது செய்யப்படவில்லையெனக் கேள்விப்படுகிறேன்.

இந்தத் திருடனைக் கவனியுங்கள் ! க்கு ஒரு பதில்

  1. varnan சொல்லுகின்றார்:

    அய்யா அமலன்!
    கண்டி வீடியோலவ காணல???????

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: