நீங்கள் அசைவ உணவுப்பிரியரா? கோழி உங்கள் விருப்பமான உணவா? அதிலும் சீன உணவகக் கோழிக்கறியென்றால் விரும்பிச் சாப்பிடுபவரா?இல்லாவிடில் வீட்டுக்கே வரவழைத்துச் சாப்பிடுபவரா? சரி. முதலில் படங்களைப் பார்த்துவிட்டு வருவோம்.
# இவை உரிக்கப்பட்ட கோழிகள் போலவே இருக்கின்றன.
ஆனால் நிஜமான கோழிகளா?

ஐயையோ… இவை எலிகள்.
# முதலில் அதன் மேனியில் உள்ள மென்ரோமங்கள் பொசுக்கப்படுகின்றன.

# அடுத்து சிறிதளவு நீரில் கழுவப்படுகின்றன.

# கோழிக்கறிக்கு ஒத்த பாகங்களாக வெட்டப்படுகின்றன.

# கோழிக்கறிக்குரிய அனைத்து மசாலாக்களிலும் கலக்கப்பட்டு...

# …பொரித்தெடுக்கப்படுகின்றன.
# உணவுக்காகத் தயார்நிலையில்.
மேலுள்ள படங்களைப் பார்க்காமல் கீழுள்ள படத்தை மட்டும் பார்ப்பவர் வாயில் எச்சில் ஊறுவது சர்வநிச்சயம்.



பார்த்தீர்களா?
‘இப்படிக்கூட நடக்கிறதா?’என யோசிக்கிறீர்களா?
சரி.இனிமேல் எதனையும் உண்ணமுன் யோசியுங்கள்.
முடிந்தவரை வீட்டில் சமைத்து உண்ணுங்கள்.


4:57 பிற்பகல் இல் மே 22, 2008 |
அனுதினமும்…. முட்டாள்களின் விளையாட்டா?